Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

information paradox

தகவல் முரணுரை

information processing

தகவல் நிரற்படுத்தல்

information processing centre

தகவல் வகைப்பாடு மையம்

information processing model

தகவல் நிரற்படுத்தும் மாதிரி

information rational appeals

தகவல் பகுத்தறிவுவாய்ந்த வேண்டுகோள்

information resources

தகவல் வளங்கள்

information science

தகவல் விஞ்ஞானம்

information security

தகவல் பாதுகாப்பு

information seeking paradigm

தகவல் நாடும் கோலவுரு

information society

தகவல் சமூகம்

information sources

தகவல் மூலங்கள்

information storage

தகவல் சேமகம்

information super highway

தகவல் அதி உன்னத நேர்வழி

information system

தகவல் அமைப்புமுறை

information system

தகவல் முறைமை

information system

தகவல் முறைமை முகாமைத்துவம்

information talk shows

தகவல் உரையாடல் நிகழ்ச்சிகள்

information technology

தகவல் தொழில்நுட்பம்

information theory

தகவல் கோட்பாடு

information value

தகவல் பெறுமதி

Page 69 of 129 (Total Words: 2564)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.