Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

repair "செப்பனிடு

பழுதுபார்" "Home Scienc" "மனையியல்"

repair "பழுதுநீக்கல்

பழுதுபார்ப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"

repair "பழுதுபார்ப்பு

செப்பனிடுதல்

repair costs

திருத்த ஆகுசெலவுகள்

reparation

ஈடுசெய்தல்

repatriate

தாய் நாட்டுக்குத் திருப்பியனுப்பு

repatriate "திருப்பப்பட்டவர்

தாயகம் திருப்பி அனுப்பு" "Administrat" "ஆட்சியியல்"

repatriation

தாய் நாட்டுக்குத் திருப்பியனுப்புதல்

repay

திரும்பச்செலுத்து

repay "திரும்பச்செலுத்து

திருப்பிக்கொடு" "Administrat" "ஆட்சியியல்"

repayable loans

திருப்பிச் செலுத்தத்தக்க கடன்கள்

repayment

மீட்டளிப்பு

repayment "மீட்டளிப்பு

திருப்பிக்கொடுத்தல்" "Administrat" "ஆட்சியியல்"

repeal

நீக்கு

repeal

சட்ட நீக்கம்

repeal "சட்ட ரத்து

சட்ட நீக்கம்" "Law" "சட்டவியல்"

repeal "தள்ளுபடி

நீக்கம் செய்தல்" "Banking" "வங்கியியல்"

repeal "நீக்கம்

எடுத்துவிடல்

repeat

மீளச் செய்

repeat "கூறியது கூறு

திரும்பச்செய்" "Administrat" "ஆட்சியியல்"

Page 71 of 128 (Total Words: 2555)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.