English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
share title
பங்கு உரித்து
share transfer
பங்கு மாற்றீடு செய்தல்
share warrant
பங்கு எழுத்தாணை
share warrant "பங்கு ஆணை
பங்கு ஆதாய ஆணைப்பத்திரம்" "Banking" "வங்கியியல்"
share-capital "பங்கு முதல்
பங்கு மூலதனம்" "Administrat" "ஆட்சியியல்"
shared reading
பகிர் வாசிப்பு
shared writing
பகிரப்பட்ட எழுத்தாக்கம்
shareholder "பங்கு உரிமையாளர்
பங்காளர்" "Administrat" "ஆட்சியியல்"
shares
பங்குகள்
shares
பங்குகள்
shares a tdiscount
பங்குகள் கழிவில்
shares issued (aka shares outstanding) "வெளியிடப்பட்ட பங்குகள்
நிலுவையிலுள்ளப் பங்குகள்" "Banking" "வங்கியியல்"
shark
🦈 சுறா மீன்
shark, grey-dog (scoliodon palasoorah) "நெடுந்தலையன்
பால்சுறா" "Names of th" "மீனினப் பெயர்கள்"
shark, whale (rhincodon typus) "மகரச்சுறா
திமிங்கிலச்சுறா" "Names of th" "மீனினப் பெயர்கள்"
sharkskin "மென்கம்பளி
முறுக்குத்துணி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
sharp tuning "துல்லிய இசைவிப்பு
கூரிசை ஒத்தியைவு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
sharply "நறுக்காக
கூர்மையாய்" "Chemistry" "வேதியியல்"
shatnez "கம்பளி
நாரிழைக் கலப்பு ஆடை" "Home Scienc" "மனையியல்"
shaula "துணை அரக்க விண்மீன்
நண்டு" "Astronomy" "வானியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.