Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

piece of cake

மிகவும் எளிதானது; சுலபமான வேலை

piece work "சிறுவேலை

துண்டுவேலை" "Administrat" "ஆட்சியியல்"

piece work wages

துண்டு வேலை கூலிகள்

pier "சுவர்த்தூண்

அலைத்தாங்கி" "Home Scienc" "மனையியல்"

pig

🐷 பன்றி

pigeon

🕊️ புறா

pigeon chest "புறா மார்பு

கூட்டு மார்பு" "Home Scienc" "மனையியல்"

pigmented nevi "நிற மச்சக்கட்டி

நிறத்தோல் மச்சம்" "General Med" "மருத்துவவியல்"

pignoris capio

அடைவுப்பொருள் கையேற்றல்

pigsty

தூய்மையற்ற இடம்

pile "நிலத்தூண்

மென்மயிர் குஞ்சம்" "Home Scienc" "மனையியல்"

pile "முளை

குவியல்

pile-weaving "மயிர் நெசவு

கம்பளி நெசவு" "Anthropolog" "மானிடவியல்"

pilgrim "யாத்திரிகர்

சமயப் பயணி" "History" "வரலாறு"

pilgrimage

🚶 புனிதப் பயணம்

pilgrimage "சமயச்செலவு

(புனிதப்) பயணம்" "Administrat" "ஆட்சியியல்"

pilgrimage "யாத்திரை

சமயப் பயணம்" "History" "வரலாறு"

pilgrims "சமயச்செலவர்

சமயப்பயணர்" "Administrat" "ஆட்சியியல்"

pill "குளிகை

மாத்திரை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

pillage

கொள்ளையடித்தல்

Page 73 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.