English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
sheep
🐑 செம்மறியாடு
sheer wool "கம்பளி
பட்டுத் தன்மைத் துணி" "Home Scienc" "மனையியல்"
sheet "தகடு
தட்டு
sheet erosion "பரப்பு மண்அரிமானம்
வரப்பு அரிமானம்" "Agriculture" "வேளாண்மையியல்"
sheets "விரிப்புகள்
போர்வை
shelf
📚 அலமாரித் தட்டு
shelf "வண்டலடி திண்மப்பாறை
கண்ட இறவாணம்
shelf life "வீரிய ஆயுட்காலம்
இருப்பு வாணாள்" "Agriculture" "வேளாண்மையியல்"
shelf-life "தேக்கத் தாங்குதிறன்
தேக்க ஆயுள்" "Environment" "சூழலியல்"
shell "ஓடு
கூடு
shell "கூடு
பட்டுஉறை
shell sand "இளகிய மணல் கூட்டு
உயிரியற் சுண்ணக மணல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
shellac "அரக்கு
அவலரக்கு" "Home Scienc" "மனையியல்"
shelter "கூடாரம்
காப்பிடம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
shelter "பாதுகாப்பு
காப்பிடம்
shelter "புகலிடம்
பாதுகாப்பிடம்" "Home Scienc" "மனையியல்"
shelter "வாழிடம்
வீடு
shelterbelt "காற்று அரண்
காப்பு மரவரிசை" "Forestry" "கானியல்"
sheltered workshop
காப்பிடச் செயலமர்வு
shelve "ஒதுக்கி வை
தள்ளி வை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.