Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

cholera "கக்கலும் கழிச்சலும்

(வாந்தி பேதி)

cholera "காலரா

கழிச்சல் நோய்" "Home Scienc" "மனையியல்"

choleric "முற்சின

முன்கோப" "Psychology" "உளவியல்"

cholesterol "கொலெஸ்டிரால்

கொழுப்பு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

cholestrol "சிதையாக்கொழுப்பு

கொழுப்பினி" "Fisheries" "மீன்வளம்"

chondro sternal joint "குருத்தெலும்பு நெஞ்சக மூட்டு

குருத்து மார்பு மூட்டு" "General Med" "மருத்துவவியல்"

chondrocytes "குருத்துக் கலங்கள்

குருத்து அணுக்கள்" "General Med" "மருத்துவவியல்"

chondrosarcoma "குருத்து எலும்புப் புற்று

குருத்துப்புற்று" "General Med" "மருத்துவவியல்"

chop

🔪 நறுக்குதல்

chop "வெட்டு

தறி (வி)" "Home Scienc" "மனையியல்"

chopper "பிளவுப் பருத்தி

வெட்டுக்கத்தி" "Home Scienc" "மனையியல்"

chopping "(கிளை

தழை) தறித்தல்" "Forestry" "கானியல்"

chord "நாண்

யாழ் நரம்பு" "Home Scienc" "மனையியல்"

choreographer

நடன அமைப்பாளர்

choreographic work "ஆடற்கலை செய்கை

வேலை" "Law" "சட்டவியல்"

choreography

நடன அமைப்பு

choreography "ஆடற்கலை

நடன அமைப்பு" "History" "வரலாறு"

chorionic villi "கருக்கோளகச் சிம்புகள்

கருக்கோளக நுண்ணுறிஞ்சிகள்

chorioretinitis and bulphophthalmos "விழித்திரைநோய்

கண்வீக்கம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

choroid "கண்ணுழியம்

கருவிழிப் படலம்" "General Med" "மருத்துவவியல்"

Page 76 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.