Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

advent "வருகை

வந்தமைகை" "Administrat" "ஆட்சியியல்"

adventitious

எதிர்பாராத / தற்செயலான

adventitious "கிளை(க்கரு)

கிளை

adventitious "வேறிட

புறத்தே அமைந்த" "General Med" "மருத்துவவியல்"

adventitious root "கிளைவேர்

வேற்றிடவேர்

adventitious roots "சல்லிவேர்கள்

வேற்றிடவேர்கள்" "Biology" "உயிரியல்"

adventitive embryo "மாறுபட்டக்கரு

வேற்றிடக்கரு" "Biology" "உயிரியல்"

adventitous "கூடுதல்உறுப்பு

இடமாறிய" "Vetenary Sc" "கால்நடைவளம்"

adventure

🧗 சாகசம்

adventure "வீரச்செயல்

முயற்சி" "Home Scienc" "மனையியல்"

adventure film

தீரச்செயல் திரைப்படம்

adventure playgrounds

சாகச விளையாட்டு மைதானங்கள்

adventure story

தீரச்செயல் கதை

adventurous

சாகச

adversarial journalism

எதிர்வாதப் பத்திரிகைத் தொழில்

adversary

எதிரி, பகைவன்

adversary "எதிரி

பகை" "Home Scienc" "மனையியல்"

adverse

பாதகமான

adverse "எதிரான

கேடான" "Home Scienc" "மனையியல்"

adverse and uninterrupted possession

பாதகமான இடையறா உடைமை

Page 75 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.