Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

mid value

நடு மதிப்பு

midani "பட்டு

பருத்தி நிறவரித் துணி" "Home Scienc" "மனையியல்"

midbrain "இடை மூளை

நடு மூளை" "Psychology" "உளவியல்"

midday meals scheme "நண்பகல் உணவுத்திட்டம்

மதிய உணவுத்திட்டம்" "Administrat" "ஆட்சியியல்"

middle "நடு

மையம்

middle "மையமான

நடுவான" "Mathematics" "கணிதம்"

middle age

நடுத்தர வயது

middle class

மத்தியதர வகுப்பு

middle class

மத்திய வகுப்பு

middle class "இடை வகுப்பினர்

இடை வகுப்பு" "Administrat" "ஆட்சியியல்"

middle ear "இடைச்செவி

நடுச்செவி" "General Med" "மருத்துவவியல்"

middle income group "நடுத்தர வருவாய் வகுப்பு

நடுத்தர வருவாய்ப் பிரிவினர்" "Administrat" "ஆட்சியியல்"

middle lobe "நடு மடல்

இடை மடல்" "General Med" "மருத்துவவியல்"

middle man "இடைத்தரகர்

இடை மனிதர்" "Banking" "வங்கியியல்"

middle management

இடை நிலை முகாமை

middle manager resistance

இடைநிலை முகாமையாளர் தடுப்பாற்றல்

middle radio ulnar joint "நடு ஆரை அரந்தி இணைப்பு

இடை ஆரஅத்த மூட்டு" "General Med" "மருத்துவவியல்"

middle school

இடை நிலை பாடசாலை

middle term "இணைப்புறுப்பு

இணைபதம்" "Philosophy" "மெய்யியல்"

middleman

இடைத் தரகர்

Page 75 of 132 (Total Words: 2636)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.