English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
torch "பந்தம்
வீச்சுவிளக்கு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
torch light
🔦 மின்விளக்கு
torch light "கை மின்கல விளக்கு
கைவீச்சு விளக்கு" "General Med" "மருத்துவவியல்"
torch-bearer "ஒளிகாட்டி
வழிகாட்டி
torchon lace "நாரிழை வகை
கலத் துடைப்புத் துணி" "Home Scienc" "மனையியல்"
toro "டோரோ
ஒரு குறுங்கோள்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
toroid "சுருள்வட்டம்
சுருள்வலயம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
toroidal "சுருள்வட்ட
சுருள்வலய" "Engineering" "பொறியியல் தொழில்நு"
torpid, torpidity "மரத்த
மரத்தநிலை" "Agriculture" "வேளாண்மையியல்"
torrent "அடைமழை
விசை நீரோடை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
torsion "முறுக்கம்
முறுக்கல்" "Mathematics" "கணிதம்"
tort
சிவில் குற்றச்செயல்
tort "தீங்கு
உரிமைத் தீங்கு" "Law" "சட்டவியல்"
tortious act
சிவில் குற்றமாகும் செயல்
tortious liability
சிவில் குற்றத்திற்கான பொறுப்பு
tortious liability "தீங்கியல் கடப்பாடு
தீங்குரிமைப் பொறுப்புநிலை" "Law" "சட்டவியல்"
tortoise, indian star "இந்திய நட்சத்திரஆமை
கல் ஆமை" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
torture
சித்திரவதை
torture "சித்திரவதை
கொடுமை" "Home Scienc" "மனையியல்"
torus "கங்கணம்
காப்பு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.