Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

estimates and expenditure

மதிப்பீடுகளும் செலவினங்களும்

estimates of expenditure

செலவின மதிப்பீடுகள்

estimates of expenditure and revenue

அரசிறை

estimates of receipts

ரசீதுகளின் மதிப்பீடுகள்

estimates of revenue

அரசிறை மதிப்பீடுகள்

estimation "மதிப்பீடு

மதிப்பிடல்" "Banking" "வங்கியியல்"

estoppel

முரண்வாதத்தடை

estoppel by deed

உறுதிமூல முரண்வாதத்தடை

estoppel of record

வழக்குத்தீர்ப்பு மூல முரண்வாதத்தடை

estopppel in pais

நடத்தை மூல முரண்வாதத்தடை

estradiol "கருப்பை சுரப்பு இயக்க ஊக்கி

ஈஸ்ட்ரடயால்" "General Med" "மருத்துவவியல்"

estuary "ஆற்றுக் கழிமுகம்

அகன்ற கழிமுகம்" "Geology" "புவியியல்"

estuary "கழிமுகம்

ஆற்றுக் கழிமுகம்" "Administrat" "ஆட்சியியல்"

etcetera "முதலியன

இன்னபிற" "Administrat" "ஆட்சியியல்"

etch figure "அரியுருவம்

பொறிப்புருவம்" "Geology" "புவியியல்"

etching "பொறிப்பு

பொறித்தல்" "Home Scienc" "மனையியல்"

eternal

நித்திய

eternal "நிலையான

அழிவற்ற" "History" "வரலாறு"

eternal (a)

நிலைபேறுடைய

eternal law

நித்திய சட்டம்

Page 78 of 121 (Total Words: 2417)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.