English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
short story
📝 சிறுகதை
short term "குறுகியகால
குறுங்கால" "Home Scienc" "மனையியல்"
short title
சுருக்கப் பெயர்
short title "குறுந்தலைப்பு
சிறுதலைப்பு" "Administrat" "ஆட்சியியல்"
short-notice
குறுங்கால அறிவிப்பு
short-term
குறுகிய தவணை
short-term securities
குறுங்காலப் பிணைப்பொறுப்புகள்
short-wave broadcasting
குறுகிய-அலை ஒலிபரப்பு
shortage
பற்றாக்குறை
shortage
பற்றாக்குறை
shortage
தட்டுப்பாடு
shortage "குறைவு
குறைபாடு
shortage of stores
களஞ்சியப் பற்றாக்குறை
shortage or loss of
குறைவு அல்லது இழப்பு
shortcoming "குறைபாடு
பின்னடைவு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
shortcomings
குறைகள்
shortest distance "மிகச்சிறு தொலைவு
மிகச்சிறு தூரம்" "Mathematics" "கணிதம்"
shot
புகைப்படமெடுத்தல்
shot "குண்டெறிவு
எறிவு" "Home Scienc" "மனையியல்"
shot "வெடிபொருள்
சிறு உருண்டை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.