Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

abortion "கருக்கலைவு

கருக்கலைத்தல்" "Politics" "அரசியல்"

abortion "கருச்சிதைவு

கருவீச்சு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

abortive "சிதைவுற்ற

சிதைந்த" "Agriculture" "வேளாண்மையியல்"

abortive "முற்றுப்பெறாத

உருப்பெறாத" "Vetenary Sc" "கால்நடைவளம்"

abound "பெருகு

மலி" "Home Scienc" "மனையியல்"

abound "மிகுந்திரு

நிரம்பியிரு

about "குறித்து

பற்றி

above

சமத்திற்கு மேல்

above cited

மேலெடுத்துக்காட்டப்பட்ட

above par

விலைக்கு மேல் விலை

above-board "களங்கமற்ற

ஐயத்திற்கிடமில்லாத" "Administrat" "ஆட்சியியல்"

abrade "தேய்

சிராய்" "Home Scienc" "மனையியல்"

abrasion "சிராய்த்தல்

தேய்த்தல்

abrasion "தோல்சிராய்ப்பு

தோற்காயம்" "General Med" "மருத்துவவியல்"

abrasive "சிராய்ப்பு(ப்பொருள்)

சிராய்ப்பி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

abrasive "தேய்க்கும்பொருள்

சிராய்பொருள்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

abrasive "தேய்ப்புப் பொருள்

சிராய் பொருள்" "Agriculture" "வேளாண்மையியல்"

abrasive wheels "தேய்ப்பு உருளைகள்

சாணை உருளைகள்" "Geology" "புவியியல்"

abreaction

அடக்கப்பட்ட அனுபவ வௌிப்பாடு / தாக்கவிடுகை

abreast "இணையான

நிலையொத்து" "Administrat" "ஆட்சியியல்"

Page 9 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.