Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

aetiology "காரண ஆய்வியல்

காரண விளக்கம்" "Philosophy" "மெய்யியல்"

affable

இனிமையான, எளிதில் பழகக்கூடிய

affair "செயல்

அலுவல்

affair "நிலைவிவரம்

வேலை" "Home Scienc" "மனையியல்"

affairs

அலுவல்கள்

affairs of state

அரசு அலுவல்கள்

affect

தாக்குதல்

affect

பாதிப்பு

affect "(உளவியலில்) மனப்பாங்கு

மனநிலை" "Psychology" "உளவியல்"

affect "தாக்கு

(பாதிப்புச்)செய்" "Administrat" "ஆட்சியியல்"

affectation

பாசாங்கு, செயற்கையான நடத்தை

affecting land

பாதிப்படையும் காணி

affection

பாசம்

affection "அன்பு

பரிவு" "Agriculture" "வேளாண்மையியல்"

affection "பாசம்

உள்ளன்பு

affection "மாறு (நிலை/பண்பு)

பற்று" "Philosophy" "மெய்யியல்"

affection or ill-wil fear or favour

பயமோ தயவோ

affectionate "அன்புள்ள

பாசமுடைய

affective behaviour

உணர்த்துதிறனுடைய நடத்தை

affective college

தாக்குதிறனுடைய கல்லூரி

Page 83 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.