Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

evaluation

மதிப்பாய்வு

evaluation

மதிப்புக் கணித்தல்

evaluation "மதிப்பிடல்

மதிப்பீடு" "Information" "தகவல் தொழில்நுட்பம"

evaluation "மதிப்பீடு

கணிப்பு" "Psychology" "உளவியல்"

evaluation criteria

மதிப்பீட்டுப் பரப்பெல்லை

evaluation criteria

மதிப்பீட்டு அளவுகோல்கள்

evaluation model

மதிப்பீட்டு மாதிரியுரு

evaluation questions

மதிப்பீட்டு வினாக்கள்

evaluation report

மதிப்பீட்டறிக்கை

evaluation technical committee

மதிப்பீட்டு தொழில்நுட்பக் குழு

evaluative meaning "கணிப்புப் பொருள்

மதிப்பீட்டுப் பொருள்" "Psychology" "உளவியல்"

evaluator

மதிப்பீட்டாளர்

evangelical

சமயநெறி பரப்புகின்ற (கிறிஸ்தவ வழக்கு)

evangelical movement

சமயநெறி பரப்பும் இயக்கம்

evaporated milk "சுண்டக்காய்ந்த பால்

பால் பொடி" "Home Scienc" "மனையியல்"

evaporation "ஆவியாதல்

ஈரப்புலர்வு" "Administrat" "ஆட்சியியல்"

evasion

விலகுதல்

evasion "ஏய்ப்பு

தவிர்ப்பு

evasion "தட்டிக்கழிப்பு

நழுவுதல்" "Home Scienc" "மனையியல்"

evasive action

மறைந்தொழுகு செயல்

Page 83 of 121 (Total Words: 2417)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.