English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
plating "முலாம்பூசுதல்
பூச்சிடல்" "Home Scienc" "மனையியல்"
platitude "மெய்யிய வகை
கருத்திய மெய்" "Philosophy" "மெய்யியல்"
platonic love "காமம்சாராக் காதல்
பிளேட்டோனியக் காதல்" "Philosophy" "மெய்யியல்"
platoon
படைப்பிரிவு
platykurtic "குறை தட்டை
மிகைத் தட்டை" "Statistics" "புள்ளியியல்"
plausible "இயலக்கூடிய
சரியாகத் தோன்றும்" "Administrat" "ஆட்சியியல்"
play
⚽ விளையாடுதல்
play back
திருப்பிப்போடு
play instinct
விளையாடும் இயல்பூக்கம்
play method
ஆட்டமுறை
play theory
நாடக கோட்பாடு
play theory of mass communication
வெகுசனத் தொடர்பாடல் நாடகக் கோட்பாடு
play truant
வேலைக் கள்ளன்
play way
ஆட்ட வழிமுறை
player
🏃 வீரர் / வீராங்கனை
playground
விளையாட்டு மைதானம்
playlist
பிளேலிஸ்ட்
plea
வாதுரை
plea "வழக்கு
இரைஞ்சல்
plea in bar
நீதிமன்றில் வாதித்தல்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.