English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
resection "வெட்டி ஒட்டுதல்
வெட்டி அகற்றுதல்" "General Med" "மருத்துவவியல்"
resemblance
நிகர்ப்பு
resentful "கசப்புணர்வு
வருந்துணர்வு" "Home Scienc" "மனையியல்"
resentment "ஆத்திரம்
மனவருத்தம்" "Home Scienc" "மனையியல்"
resentment "சினம்
மனக்கசப்பு" "Banking" "வங்கியியல்"
reservation
ஒதுக்கம்
reservation
ஒதுக்கம்
reservation "ஒதுக்கீடு
முன்பதிவு
reservation "பதிவுசெய்தல்
ஒதுக்கிவைத்தல்
reservation lands
ஒதுக்குக் காணிகள்
reservation of appointments
பணியமர்த்தல் ஒதுக்கீடு
reserve
ஒதுக்கம்
reserve
சேமம்
reserve
ஒதுக்கீடு
reserve "இருப்பு
ஒதுக்கீடு" "Geology" "புவியியல்"
reserve "ஒதுக்கீடு
கையிருப்பு
reserve "கையிருப்பு
மிகுவளம்
reserve "சேமித்து வை
ஒதுக்கு" "Banking" "வங்கியியல்"
reserve capacity "கையிருப்பு அளவு
ஒதுக்களவு" "Home Scienc" "மனையியல்"
reserve forest "ஒதுக்கக் காடு
சேமக் காடு" "Law" "சட்டவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.