English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
dignified "கண்ணியமான
மதிப்புவாய்ந்த" "Home Scienc" "மனையியல்"
dignitary
மேதகையாளர்
dignitary "பெருந்தகை
கண்ணியர்" "Home Scienc" "மனையியல்"
dignity
பீடு
dignity
கௌரவம்
dignity of labour
உழைப்பின் பெருமை
digotal data
இலக்கமுறைத் தரவு
dikaiosyne "நீதி
அறநெறி" "Philosophy" "மெய்யியல்"
dilaceration of tooth "பல் வளைவு
வளைந்த பல்" "General Med" "மருத்துவவியல்"
dilapidation "பாழடைந்த நிலை
சீர்குலைவு" "Home Scienc" "மனையியல்"
dilatation "அகலச்செய்தல்
விரிவாக்குதல்" "Home Scienc" "மனையியல்"
dilatation "விரிதல்
அகலிப்பு" "General Med" "மருத்துவவியல்"
dilatation and evacuation "விரிந்து வெளியேற்றுதல்
அகலித்து அகற்றுதல்" "General Med" "மருத்துவவியல்"
dilatation, cardiac "இதய விரிவாக்கம்
இதய அகலிப்பு" "General Med" "மருத்துவவியல்"
dilate "விரி
தளர்த்து" "Home Scienc" "மனையியல்"
dilatory
காலங்கடத்தும்
dilatory "காலங்கடத்தும்
காலம்நீட்டிக்கும்" "Administrat" "ஆட்சியியல்"
dilatory plea
காலங்கடத்தும் வாதம்
dilemma
இருதலைக்கோள்
dilemma
குழப்பம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.