English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
locomotion "பெயர்ச்சியியக்கம்
இடப்பெயர்ச்சி" "Home Scienc" "மனையியல்"
locular "உயிரணுசார்
திசுவறைசார்" "Forestry" "கானியல்"
locule "சூலறை
மகரந்தப்பை அறை" "Forestry" "கானியல்"
locus "இடம்
இருப்புவரை" "History" "வரலாறு"
locus "இருப்புவரை
நியதிவரை" "Agriculture" "வேளாண்மையியல்"
locus "நிலை இடம்
குறிப்பிடம்" "Fisheries" "மீன்வளம்"
locus of control
கட்டுப்பாட்டு இடம்
locus standi "வழக்கிடு உரிமை
குறுக்கீட்டு உரிமை" "Law" "சட்டவியல்"
locus-standi "தலையீட்டுரிமை
வழக்குரிமை" "Administrat" "ஆட்சியியல்"
lode "கனிமக்குவை
சதுப்புநிலக் கால்வாய்
lodge
லாட்ஜ்
lodge a complaint "முறையிடு
தாக்கீது கொடு" "Banking" "வங்கியியல்"
lodgement
தங்குமிடம்
lodger
உறைவோன்
lodging
தங்குமிடம்
lodging
சமர்ப்பித்தல். தற்காலிக வசிப்பிடம்
lodging "தங்கிடம்
நீரில் அமிழ்தல்" "Environment" "சூழலியல்"
lodging "விடுதி
தங்குமிடம்" "Home Scienc" "மனையியல்"
lodging allowance
உறையகப்படி
lodging house
உறைமனை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.