Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

eviction "(இடத்தை) காலிசெய்தல்

அப்புறப்படுத்தல்" "History" "வரலாறு"

evictor

வெளியேற்றுவோன்

evidence

📜 ஆதாரம் / சாட்சி

evidence aliunde

அயல்வழிச்சான்று

evidence de bene esse

ஏலவே பெற்ற சான்று

evidence of character

ஒழுக்கச் சான்று

evidence of heirs

மரபுரிமைச் சாட்சிகள்

evidence of intention

உளக்கருத்துச் சான்று

evidence of sytem

முறைமைச் சான்று

evidence on commission

ஆணையின் மீதான சான்று

evidence on oath

சத்தியத்தின் மீதான சான்று

evidence ordinance

சான்று கட்டளைச் சட்டம்

evident "தெளிவான

வெளிப்படையான" "Home Scienc" "மனையியல்"

evident (a)

தெளிவான

evidential

சான்றுசார்

evidentiary value

சான்றுப் பெறுமதி

evil

தீமை

evil intention

தீயநோக்கம்

evil intention

தீய உளக்கருத்து

evil motive

தீய உளவுந்தல்

Page 85 of 121 (Total Words: 2417)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.