English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
mobile party "சுற்றிவரு குழு
நடமாடும் குழு" "Administrat" "ஆட்சியியல்"
mobile phone
📱 கைபேசி
mobile recharge
மொபைல் ரீசார்ஜ்
mobile telephone
செல்லிட தொலைபேசிச் செய்தித்தொடர்பு
mobile television station
நடமாடும் தொலைக்காட்சி நிலையம்
mobility
பெயர்ச்சி
mobility
பெயர்ச்சி
mobility "அசைதிறம்
இயங்குதிறம்
mobility "இயங்குதிறன்
நகர்திறன்" "Home Scienc" "மனையியல்"
mobility "நகர்ஆற்றல்
இடம்பெயராற்றல்" "Administrat" "ஆட்சியியல்"
mobility "நகர்மை
நகர்திறன்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
mobilization of information
தகவலின் அசைவாக்கம்
mobilize
புழக்கத்திற்குக் கொண்டுவா
mobilize "திரட்டு
ஒருங்குசேர்" "Administrat" "ஆட்சியியல்"
mobilizing
புழக்கத்திற்குக் கொண்டுவரல்
mock
பரிகசி
mock trials
போலி முயற்சிகள்
mockery "எள்ளல்
நக்கல்
mockups "செயல்படும் படிமம்
நகல் வடிவம்" "Agriculture" "வேளாண்மையியல்"
modal "நிலைசார்
பாங்கிய" "Information" "தகவல் தொழில்நுட்பம"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.