English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
pliers "இடுக்கி
சாமணம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
plimsoll mark
பிலிம்சோல் குறி
ploidy "பிலாய்டி
மரபுத்திரி எண்ணிக்கை" "Fisheries" "மீன்வளம்"
ploidy "மரபுத்திரி எண்ணிக்கை
மரபு அடுக்கு" "Agriculture" "வேளாண்மையியல்"
plot
🗺️ கதையோட்டம்
plot "துண்டுநிலம்
மனையிடம்" "Home Scienc" "மனையியல்"
plot "மனை
வரை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
plot "மனையிடம்
கதைக்கரு
plot of action
செயற்பாட்டின் நிகழ்வுக்கோப்பு
plot of character
கதாபாத்திரத்தின் நிகழ்வுக்கோப்பு
plot of thought
எண்ணத்தின் நிகழ்வுக்கோப்பு
plots "நிலத்தொகுதி
பகுதிகள்
plough
🚜 ஏர் / உழுதல்
plough "ஏர்
கலப்பை" "Agriculture" "வேளாண்மையியல்"
plough "சுரங்கம் உழுதல்
V வடிவ கல்லுகருவி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
plover, little ringed "பட்டாணி உள்ளான்
பட்டாணி உப்புக்கொத்தி" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
pluck the flower "பூக்கொய்
பூப்பறி" "Agriculture" "வேளாண்மையியல்"
plug
🔌 செருகுவாய் (பிளக்)
plug "அடைப்பு
முளை" "Agriculture" "வேளாண்மையியல்"
plug "செருகி
அடைப்பான்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.