English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
agenda-setting theory
நிகழ்ச்சி நிரல் அமைப்புக் கோட்பாடு
agenesis "குறைபிறவி
ஊனப்பிறவி" "Biology" "உயிரியல்"
agenesis "தோன்றாமை
உருவாகாமை
agent
முகவர்
agent "இயக்கி
செயலி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
agent "பதிலாள்
முகவர்" "Banking" "வங்கியியல்"
agent "முகவர்
காரணி
agent "வினையர்
செயல்வீரர்" "Philosophy" "மெய்யியல்"
agent general
முகவர் அதிபதி
agent provocateur
உள் உளவாளி
agents
முகவர்கள்
agglomerate
திரட்டுதல், ஒன்று சேர்த்தல்
agglomerate "எரிமலைக் கலவைக்கல்
குவியல்" "Geology" "புவியியல்"
agglomerate "திரட்டு
திரளை (பெ)" "Home Scienc" "மனையியல்"
agglomeration
திரட்டு, சேர்க்கை, தொகுப்பு
agglomeration "சேர்க்கை
திரள்" "Anthropolog" "மானிடவியல்"
agglomeration "திரட்சி
திரட்டல்
agglomeration "திரட்டல்
திரட்சி" "Agriculture" "வேளாண்மையியல்"
agglutinated tube "வேற்றுப்பொருள் சேர்ந்த குழல்
ஒட்டி உண்டாகிய குழல்" "Biology" "உயிரியல்"
agglutination "ஒட்டிய திரட்சி
ஒட்டுத்திரள்" "Agriculture" "வேளாண்மையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.