English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
directory order
ஆணை பிறப்பித்தல் கட்டளை
directress
பெண் பணிப்பாளர்
dirty
அழுக்கு
dirty medium
மட்டமான ஊடகம்
dirty public goods "அரசுப் பொதுச் சொத்துகள் (மின்நிலையம்
விமான நிலையம்)" "Politics" "அரசியல்"
disability
ஆற்றலின்மை
disability "இயலாமை
முடியாமை" "Home Scienc" "மனையியல்"
disability "ஊனம்
இயலாமை
disability leave
இயலாமை விடுப்பு
disabled
ஊனமுற்றவர்
disabled
ஊனமுற்ற
disabled person
ஊனமுற்றவர்
disadvantage
பிரதிகூலம்
disadvantage
பிரதிகூலம்
disadvantage "குறைபாடு
பலனின்மை
disaffection
பற்றின்மை
disaffirm
நிராகரி
disagree
உடன்படாதிரு
disagreement "உடன்படாமை
இசையாமை" "Agriculture" "வேளாண்மையியல்"
disallow
அனுமதிமறு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.