English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
inter group behaviour
குழுக்களிடை நடத்தை
inter node "கணு இடைவெளி
கணுவிடைப் பகுதி" "Agriculture" "வேளாண்மையியல்"
inter personal communication
தனிப்பட்டவர்களுக்கிடையிலான தொடர்பாடல்
inter press service
பத்திரிகைகளுக்கிடையிலான சேவை
inter racial
இனத்திடை
inter racial relation
இனத்திடையான தொடர்பு
inter-cultural communication
கலாசாரங்களுக்கிடையிலான தொடர்பாடல்
inter-press service
பத்திரிகைக்கிடையேயான சேவை
inter-racial relation
இனங்களுக்கிடையேயான உறவு
inter-se "அவர்களுக்கிடையே
அவற்றிற்கிடையே" "Banking" "வங்கியியல்"
interact "இடைவினைபுரி
ஊடாடு" "Agriculture" "வேளாண்மையியல்"
interacting "ஊடாடும்
இடைவினைபுரியும்" "Home Scienc" "மனையியல்"
interaction
இடைவினை
interaction
ஊடாடு
interaction "இடைவினை
ஊடாடல்" "Biology" "உயிரியல்"
interaction "கருத்துப் பரிமாற்றம்
ஊடாட்டம்" "Agriculture" "வேளாண்மையியல்"
interaction effects of selection
தெரிவில் இடைவினைத் தாக்கம்
interaction model of communication
தொடர்பாடலின் ஊடாடு மாதிரி
interactive audience stage
ஊடாடு நேயர் கட்டம்
interactive media
இடைவினை ஊடகம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.