English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
modal logic "பண்பியல் உரைகளின் ஏரணம்
முறைமை உரை ஏரணம்" "Philosophy" "மெய்யியல்"
modalities
மாறுமைகள்
modalities "பண்பியற் கருத்துகள்
இயங்கு முறைமைகள்" "Philosophy" "மெய்யியல்"
mode
ஆகாரம்
mode
வகை
mode "பாங்கு
முறைமை" "Information" "தகவல் தொழில்நுட்பம"
mode "பாணி
முகடு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
mode "பின்னல் தையல் வகை
முகடு
mode "முகடு
பாங்கு" "Sociology" "சமூகவியல்"
mode "முறை
செய்முறை
mode "முறைமை
பாங்கு" "Linguistics" "மொழியியல்"
mode of production "உற்பத்தி முறைமை
பொருளாக்க முறைமை" "Sociology" "சமூகவியல்"
mode of service
சேர்ப்பிக்கும் முறை
mode of service "சேர்ப்பிக்கும் முறை
பணிநிலை முறை" "Administrat" "ஆட்சியியல்"
mode of travel
பிரயாண மார்க்கம்
model
மாதிரி
model
மாதிரி
model "உருப்படிவம்
படிமம்" "Fisheries" "மீன்வளம்"
model "படிமம்
உருவகம்
model "மாதிரி
படிமம்" "Physics" "இயற்பியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.