English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
habitual defaulter "வழக்கமாகத் தவறுபவர்
வாடிக்கையாகப் பணம் கட்டத் தவறுகிறவர்" "Banking" "வங்கியியல்"
habitual image
பழகிப்போன படிமம்
habitual offender "வழக்கமாய்க் குற்றஞ்செய்பவர்
வாடிக்கைக் குற்றவாளி" "Administrat" "ஆட்சியியல்"
habituation
பழக்க வழக்கம்
hack
ஊடுருவு
hacker
👤 ஊடுருவி (ஹேக்கர்)
hadal "ஆழ்கடல்
பாதாளம்" "Fisheries" "மீன்வளம்"
hadal (adj) "ஆழ்கடல்
பேராழ" "Geology" "புவியியல்"
haem "இரத்தம்
குருதி
haematemesis "குருதி வாந்தி
இரத்தவாந்தி" "General Med" "மருத்துவவியல்"
haematic "குருதிசார்
குருதியுள்ள" "Home Scienc" "மனையியல்"
haemato salpinx "குருதிகொள் கருப்பைக்குழாய்
குருதிமக் கருக்குழாய்" "General Med" "மருத்துவவியல்"
haematocele "விரை உறையில் இரத்தம்
குருதி விரையம்" "General Med" "மருத்துவவியல்"
haematocolpos "குருதிகொள் அல்குல்குழாய்
குருதிம அல்குல்" "General Med" "மருத்துவவியல்"
haematocyte "இரத்த அணு
குருதியணு" "General Med" "மருத்துவவியல்"
haematology "இரத்தவியல்
குருதியியல்" "General Med" "மருத்துவவியல்"
haematolysis "இரத்தமுறிவு
குருதிச்சிதைவு" "General Med" "மருத்துவவியல்"
haematoma "இரத்தக்கட்டு
உதிரக்கட்டி
haematoma "குருதிக்கன்றல்
இரத்தக்கட்டு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
haematuria "இரத்தநீரிழிவு
குருதிச் சிறுநீர்" "General Med" "மருத்துவவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.