English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
agreement
🤝 உடன்படிக்கை
agreement "இசைவுப் பத்திரம்
உடன்படிக்கை" "Home Scienc" "மனையியல்"
agreement "இயைபு
ஒப்பந்தம்" "Anthropolog" "மானிடவியல்"
agreement "உடன்பாடு
உடன்படிக்கை
agreement and difference method "ஒற்றுமை
வேற்றுமை முறை" "Mathematics" "கணிதம்"
agreement bond
உடன்படிக்கைப் பிணைமுறி
agreement circle
உடன்படிக்கை வட்டம்
agreement of indemnity
நட்டோத்தரவாத உடன்படிக்கை
agreement when on nopay leave
சம்பளமில்லா விடுப்பின் போதான உடன்படிக்கை
agreements
உடன்படிக்கைப் பத்திரங்கள்
agricultural
கமத்தொழில்சார்
agricultural labour "வேளாண்மைக் கூலி
வேளாண்மைத் தொழிலாளர்" "Banking" "வங்கியியல்"
agricultural land "வேளாண்மை நிலம்
விளைநிலம்" "Banking" "வங்கியியல்"
agricultural machinery "வேளாண்மை எந்திரங்கள்
வேளாண்மை எந்திரத் தொகுதிகள்" "Banking" "வங்கியியல்"
agricultural marketing "வேளாண்மைச் சந்தை முறை
வேளாண் அங்காடி முறை" "Banking" "வங்கியியல்"
agricultural or estate land
விவசாய அல்லது பெருந்தோட்டக் காணிகள்
agricultural product
கமத்தொழில் உற்பத்திப்பொருள்
agricultural region "மருத நிலம்
வேளாண் பகுதி" "Agriculture" "வேளாண்மையியல்"
agricultural tenancy
கமத்தொழில் வாரக்குடியிருப்பு
agricultural tenant
கமத்தொழில் வாரக்குடியிருப்பாளர்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.