Meaning In Tamil Logo

📚 Word Categories

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளின் தொகுப்பு.

📝 Take a Quiz
🎈 குழந்தைகள் சிறப்புச் சொற்கள் 🍎 காய்கறிகள் மற்றும் பழங்கள் 🦁 பறவைகள் மற்றும் விலங்குகள் 🎨 நிறங்கள் மற்றும் வடிவங்கள் 💪 உடல் உறுப்புகள் 🏃 செயல் சொற்கள் (Action Words) 😊 உணர்ச்சிகள் & குணங்கள் ⏰ நேரம் மற்றும் காலங்கள் 🏠 வீட்டு உபயோகப் பொருட்கள் 👗 ஆடைகள் & அணிகலன்கள் 💬 தினசரி வார்த்தைகள் 🛍️ தினசரி பொருட்கள் 🍳 சமையல் மற்றும் சுவைகள் 🌶️ மசாலாப் பொருட்கள் 🩺 மருத்துவம் & உடல் நலம் 💼 வணிகக் கலைச்சொற்கள் 📊 பொருளாதாரக் கலைச்சொற்கள் 🏛️ அரசியல் கலைச்சொற்கள் ⚖️ சட்டம் கலைச்சொற்கள் 📈 மேலாண்மை கலைச்சொற்கள் 📚 கல்வி கலைச்சொற்கள் 🔢 கணிதக் கலைச்சொற்கள் 🔬 அறிவியல் கலைச்சொற்கள் 🤖 தொழில்நுட்ப கலைச்சொற்கள் 🏥 மருத்துவம் கலைச்சொற்கள் 📖 இலக்கியக் கலைச்சொற்கள் 🏺 வரலாற்று கலைச்சொற்கள் 🌍 புவியியல் கலைச்சொற்கள் 📰 ஊடகம் கலைச்சொற்கள் 🕉️ மதக் கலைச்சொற்கள் ✈️ பயணம் & போக்குவரத்து 🌾 விவசாயம் மற்றும் கருவிகள் 🛠️ கருவிகள் & வன்பொருட்கள் 🌦️ வானிலை & இயற்கை 🏢 அலுவலக வார்த்தைகள் 💻 அலுவலக பொருட்கள் 🧩 பல்துறை கலைச்சொற்கள்

✨ உணர்ச்சிகள் & குணங்கள்

English 🔊 Tamil Meaning
happy 😊 மகிழ்ச்சி
sad 😢 சோகம்
angry 😠 கோபம்
selfish 🤳 சுயநலமான
thirsty 🥤 தாகம்
rude 😤 முரட்டுத்தனமான
shy 🫣 வெட்கம்
excited 🤩 உற்சாகம்
stupid 🤪 முட்டாள்தனமான
lonely 🚶 தனிமை
silly 😜 வேடிக்கையான / அறிவற்ற
tired 😫 சோர்வு
brave 🦁 தைரியமான
kind 😇 அன்பான / கருணையுள்ள
polite 🫡 மரியாதையான
Hungry 😋 பசி
bored 😑 சலிப்பு
surprised 😲 ஆச்சரியம்
proud 😌 பெருமை
confident 💪 தன்னம்பிக்கை
nervous 😰 பதற்றம்
jealous 😒 பொறாமை
greedy 🤑 பேராசை
honest 🫡 நேர்மையான
lazy 🦥 சோம்பேறித்தனமான
calm 😌 அமைதியான
confused 😕 குழப்பம்
grateful 🙏 நன்றியுணர்வு
guilty 😔 குற்ற உணர்வு
worried 😟 கவலை
sleepy 😴 தூக்கக் கலக்கம்
stubborn 😤 பிடிவாதமான
cheerful 😄 கலகலப்பான
disappointed 😞 ஏமாற்றம்
hopeful 🤞 நம்பிக்கையுள்ள
innocent 👶 அப்பாவி / கள்ளமில்லாத
patient 🧘 பொறுமையான
creative 🎨 படைப்பாற்றல் மிக்க
fear 😨 பயம்
active 🏃 சுறுசுறுப்பான
generous 🤲 தாராள மனப்பான்மை
smart 💡 புத்திசாலித்தனமான
loyal 🐕 விசுவாசமான
sensitive 🥺 மென்மையான / உணர்ச்சிவசப்படக்கூடிய
strict 📏 கண்டிப்பான
humble 🙇 அடக்கமான
serious 😐 தீவிரமான / அமைதியான
friendly 🤝 நட்பான
clumsy 🥴 தடுமாற்றமான / கவனக்குறைவான
ambitious 🚀 இலட்சியம் மிக்க

About உணர்ச்சிகள் & குணங்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகள் மற்றும் அவற்றின் தமிழ் அர்த்தங்களின் தொகுப்பு. உணர்ச்சிகள் & குணங்கள் தொடர்பான முக்கியமான ஆங்கில சொற்களை உச்சரிப்புடன் கற்றுக்கொள்ளுங்கள்.

FAQ

உணர்ச்சிகள் & குணங்கள் தொடர்பான ஆங்கில வார்த்தைகளை எப்படி எளிதாகக் கற்றுக்கொள்வது? ▼
இந்தப் பக்கத்தில் உள்ள வார்த்தைகளைத் தினமும் 10 வீதம் எடுத்து, அதனைச் சிறு வாக்கியங்களில் பயன்படுத்திப் பழகுவது மிகச் சிறந்த வழியாகும்.
இது Spoken English-க்கு உதவுமா? ▼
கண்டிப்பாக! இலக்கணம் கற்பதை விட, சூழ்நிலைக்கு ஏற்ற இது போன்ற வார்த்தைகளை (Vocabulary) அதிகம் தெரிந்து வைத்துக்கொள்வது சரளமாக ஆங்கிலம் பேச உதவும்.
பள்ளி மாணவர்களுக்கு இந்தப் பகுதி பயன்படுமா? ▼
ஆம், மாணவர்களின் அடிப்படை ஆங்கில அறிவை வளர்க்கவும், பாடப்புத்தகங்களில் வரும் புதிய சொற்களைப் புரிந்துகொள்ளவும் இந்தப் பகுதி பெரிதும் பயன்படும்.