English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
vadose spring "மறைமுக ஊற்று
தமிழ் பொருள்: தளர்வூறும் நீரூற்று" "Geology" "புவியியல்"
vagina "புணர்புழை
தமிழ் பொருள்: அல்குல்" "General Med" "மருத்துவவியல்"
vagina "புணர்வாய்
தமிழ் பொருள்: கருவாய்" "Agriculture" "வேளாண்மையியல்"
vagina "பெண்குறி
தமிழ் பொருள்: புணர்புழை" "Home Scienc" "மனையியல்"
vagina "யோனிக்குழாய்
தமிழ் பொருள்: புணர்புழை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
vaginal discharge "புணர்புழை வெளிப்போக்கு
தமிழ் பொருள்: வெள்ளைப்படுதல்" "Home Scienc" "மனையியல்"
vagrancy
தமிழ் பொருள்: அலைந்துதிரிதல்
vagrant
தமிழ் பொருள்: தெருச்சுற்றி
vagrant "நாடோடி
தமிழ் பொருள்: சுற்றித்திரியும்
vagrants Ordinance
தமிழ் பொருள்: தெருச்சுற்றல் கட்டளைச் சட்டம்
vagus "வெளிவளைவு
தமிழ் பொருள்: வேகஸ் (நரம்பு)" "Vetenary Sc" "கால்நடைவளம்"
vagus nerve "அலை நரம்பு
தமிழ் பொருள்: வேகஸ் நரம்பு" "General Med" "மருத்துவவியல்"
vagus nerve "அலைநரம்பு
தமிழ் பொருள்: வேகஸ் நரம்பு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
vain
தமிழ் பொருள்: வீணான
vain "பயனற்ற
தமிழ் பொருள்: வீணாண" "Administrat" "ஆட்சியியல்"
vain "வீணான
தமிழ் பொருள்: பயனற்ற" "Home Scienc" "மனையியல்"
vakalatnama "வக்காலத் நாமா
தமிழ் பொருள்: வழக்காடும் அனுமதி
valance "சித்திரத் துகிலுறை
தமிழ் பொருள்: இருக்கை பொதிவுப் பட்டாடை" "Home Scienc" "மனையியல்"
valence "இணைதிறன்
தமிழ் பொருள்: பிணைதிறன்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
valgus "கோணை உருவம்
தமிழ் பொருள்: வெளிவளைவு" "Home Scienc" "மனையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.