Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

international journalistic network

தமிழ் பொருள்: சர்வதேச பத்திரிகைத்தொழில்சார்ந்த வலையமைப்பு

international labour organization

தமிழ் பொருள்: சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு

international law "பன்னாட்டுச் சட்டம்

தமிழ் பொருள்: அனைத்து நாடுகள் சட்டம்" "Administrat" "ஆட்சியியல்"

international management

தமிழ் பொருள்: சர்வதேச முகாமைத்துவம்

international market

தமிழ் பொருள்: சர்வதேச சந்தை

international media

தமிழ் பொருள்: சர்வதேச ஊடகம்

international network

தமிழ் பொருள்: சர்வதேச வலையமைப்பு

international news policies

தமிழ் பொருள்: சர்வதேச செய்தி கொள்கைகள்

international news safety institute

தமிழ் பொருள்: சர்வதேச செய்திப் பாதுகாப்பு நிறுவனம்

international nuclear information system

தமிழ் பொருள்: சர்வதேச அணுக்கரு தகவல் முறைமை

international outlook

தமிழ் பொருள்: சர்வதேசப் பார்வை

international peace and security "உலக அமைதியும் காப்பும்

தமிழ் பொருள்: பன்னாட்டிடை அமைதியும் பாதுகாப்பும்" "Administrat" "ஆட்சியியல்"

international periodicals

தமிழ் பொருள்: சர்வதேச காலாந்திரிகள்

international press institute

தமிழ் பொருள்: சர்வதேசப் பத்திரிகை நிறுவனம்

international public relations

தமிழ் பொருள்: சர்வதேச பொதுசன உறவுகள்

international quality study

தமிழ் பொருள்: சர்வதேச தர ஆய்வு

international relationships

தமிழ் பொருள்: சர்வதேச உறவுகள்

international seminar on the infrastructure

தமிழ் பொருள்: உள்கட்டமைப்பு மீதான சர்வதேசக் கருத்தரங்கு

international standards and instruments

தமிழ் பொருள்: சர்வதேச நியமங்களும் கருவிகளும்

international steering committee for global mapping (ISCGM)

தமிழ் பொருள்: உலக படமாக்கலுக்கான சர்வதேச வழிகாட்டற் குழு

Page 102 of 129 (Total Words: 2564)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.