Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

intersputnik

தமிழ் பொருள்: இடைவான் செயற்கைக் கோளம்

interstate "அரசுகளுக்கிடை

தமிழ் பொருள்: மாநிலங்களுக்கிடை" "History" "வரலாறு"

interstellar "உடுக்கண

தமிழ் பொருள்: விண்மீனிடை" "Astronomy" "வானியல்"

interstitial "திசுவிடை

தமிழ் பொருள்: இடைத்திசு" "General Med" "மருத்துவவியல்"

interstitial fluid "இடுக்கு நீர்மம்

தமிழ் பொருள்: திசுவிடை நீர்மம்" "General Med" "மருத்துவவியல்"

intersubjective world

தமிழ் பொருள்: இடைதற்சார்புடைய உலகம்

intertextuality

தமிழ் பொருள்: பனுவல்களுக்கிடையிலான தொடர்பு

intertextuality "பனுவலிடையாக்கம்

தமிழ் பொருள்: ஊடுபனுவலாக்கம்" "Folk lore" "நாட்டுப்புறவியல்"

interval

தமிழ் பொருள்: இடைவேளை

interval "இடைக்காலம்

தமிழ் பொருள்: இடைவெளி

interval "இடைவெளி

தமிழ் பொருள்: இடைநேரம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

interval scale

தமிழ் பொருள்: ஆயிடை அளவு கோல்

interval schedule

தமிழ் பொருள்: ஆயிடை அட்டவணை

intervening variable

தமிழ் பொருள்: தலையிடுகின்ற மாறலி

intervention

தமிழ் பொருள்: தலையீடு

intervention "இடையீடு

தமிழ் பொருள்: குறுக்கீடு

intervention "குறுக்கிடல்

தமிழ் பொருள்: இடையீடு" "Banking" "வங்கியியல்"

intervention "தலையிடுதல்

தமிழ் பொருள்: குறுக்கிடுதல்

interview

common

தமிழ் பொருள்: 🤝 நேர்காணல்

interview "நேர்காணல்

தமிழ் பொருள்: பேட்டி" "Home Scienc" "மனையியல்"

Page 106 of 129 (Total Words: 2564)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.