English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
algorism "ஏரண மறுப்புக் கொள்கை
தமிழ் பொருள்: உள்ளொளிக் கொள்கை" "Philosophy" "மெய்யியல்"
algorithm
commonதமிழ் பொருள்: 🔢 படிமுறை (அல்காரிதம்)
algorithm "நெறிமுறை
தமிழ் பொருள்: செய்நெறி" "Philosophy" "மெய்யியல்"
algorithm "நெறிமுறைப்பாங்கு
தமிழ் பொருள்: கணிப்பு நெறி" "Physics" "இயற்பியல்"
alias
தமிழ் பொருள்: மறுபெயர்
alias "எனும்
தமிழ் பொருள்: என்கின்ற" "Administrat" "ஆட்சியியல்"
alibi
தமிழ் பொருள்: தலத்திலா வாதம்
alid scale "நீரளவைமானி
தமிழ் பொருள்: ஆலிடு அளவுகோல்" "Geology" "புவியியல்"
alien
தமிழ் பொருள்: அந்நியன
alien "அயலார்
தமிழ் பொருள்: அயலான்" "Banking" "வங்கியியல்"
alien "அயலான்
தமிழ் பொருள்: அந்நியன்" "Home Scienc" "மனையியல்"
alien "அயல்
தமிழ் பொருள்: பிற" "Agriculture" "வேளாண்மையியல்"
alien "வெளியார்
தமிழ் பொருள்: அயலர்" "History" "வரலாறு"
alien (a)
தமிழ் பொருள்: அந்நிய
alien enemy
தமிழ் பொருள்: அந்நிய பகைவன்
alien race
தமிழ் பொருள்: அந்நிய இனம்
alien word "அயற்சொல்
தமிழ் பொருள்: அந்நியச் சொல்" "Linguistics" "மொழியியல்"
alienable
தமிழ் பொருள்: உரிமைமாற்றதகு
alienate
Verbதமிழ் பொருள்: அந்நியமாக்கு, விலக்கு
alienate "உரிமைமாற்று
தமிழ் பொருள்: உடைமைமாற்று
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.