English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
pornographic film
தமிழ் பொருள்: ஆபாசப்படத் திரைப்படம்
pornography
தமிழ் பொருள்: மதனவரைவு
pornography
தமிழ் பொருள்: ஆபாசப்படங்கள்
porous "நுண் துளைகளுள்ள
தமிழ் பொருள்: புரைம" "Chemistry" "வேதியியல்"
porous solid "நுண்துளை மலி திண்மம்
தமிழ் பொருள்: புரைமத் திண்மம்" "Chemistry" "வேதியியல்"
porridge "கூழ்
தமிழ் பொருள்: கஞ்சி" "Home Scienc" "மனையியல்"
port
தமிழ் பொருள்: துறைமுகம்
portability "பெயர்வுத்திறன்
தமிழ் பொருள்: கையாண்மை" "Information" "தகவல் தொழில்நுட்பம"
portable "எடுத்துச்செல்லக்கூடிய
தமிழ் பொருள்: இடம்பெயர்" "Banking" "வங்கியியல்"
portable "எடுத்துச்செல்லத்தக்க
தமிழ் பொருள்: கையடக்க" "Administrat" "ஆட்சியியல்"
portable "நகர்த்தக்கூடிய
தமிழ் பொருள்: நடமாடும்" "Agriculture" "வேளாண்மையியல்"
portal
தமிழ் பொருள்: புதுமுகம்
portal "குடல்-கல்லீரல் குருதிக்குழல்
தமிழ் பொருள்: நுழைவாயில்" "Home Scienc" "மனையியல்"
portal "தோற்றுமுகம்
தமிழ் பொருள்: துறை (கப்பல்
porter "எடுகூலியாள்
தமிழ் பொருள்: சுமைக் கூலியாள்
porterage
தமிழ் பொருள்: சுமை கூலி
porterage "சுமைக்கூலி
தமிழ் பொருள்: தூக்குக்கூலி" "Administrat" "ஆட்சியியல்"
portfolio
தமிழ் பொருள்: கவளிகை
portfolio
தமிழ் பொருள்: அமைச்சுப்பதவி
portico "தாழ்வாரம்
தமிழ் பொருள்: தலைவாயில்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.