English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
interview method "பேட்டி முறை
தமிழ் பொருள்: நேர்காணல்முறை" "Folk lore" "நாட்டுப்புறவியல்"
interview schedule "வினாப் பட்டியல்
தமிழ் பொருள்: நேர்முகப் பட்டியல்" "Agriculture" "வேளாண்மையியல்"
interview technique
தமிழ் பொருள்: நேர் காணல் நுட்பம்
intestate
தமிழ் பொருள்: மரணசாதனமில்லா
intestate "உயில் குறிக்காமல்
தமிழ் பொருள்: விருப்புறுதி செய்யாமல்" "Law" "சட்டவியல்"
intestinal obstruction "குடலடைப்பு
தமிழ் பொருள்: குடல்தடை" "General Med" "மருத்துவவியல்"
intimacy
தமிழ் பொருள்: நெருக்கமான உறவு
intimacy law
தமிழ் பொருள்: உறவுநிலைச் சட்டம்
intimate (a)
தமிழ் பொருள்: நெருங்கிய
intimate relationship "அணுக்க உறவு
தமிழ் பொருள்: நெருக்க உறவு" "Psychology" "உளவியல்"
intimation
தமிழ் பொருள்: அறிவிப்பு
intimation
தமிழ் பொருள்: அறிவிப்பு
intimation "செய்திதெரிவிப்பு
தமிழ் பொருள்: செய்திஅறிவிப்பு" "Administrat" "ஆட்சியியல்"
intimation "தகவல்
தமிழ் பொருள்: செய்தி அறிவிப்பு" "Home Scienc" "மனையியல்"
intimation slip
தமிழ் பொருள்: செய்திஅறிவிப்புச் சீட்டு
intimation slip "செய்திஅறிவிப்புச் சீட்டு
தமிழ் பொருள்: செய்திஅளி சீட்டு" "Administrat" "ஆட்சியியல்"
intimidate "அச்சுறுத்து
தமிழ் பொருள்: மிரட்டித் தன்வழிப்படுத்து" "Administrat" "ஆட்சியியல்"
intimidation "மிரட்டுதல்
தமிழ் பொருள்: அச்சுறுத்தல்" "Law" "சட்டவியல்"
intonation "குரலிசை
தமிழ் பொருள்: குரலழுத்தம்" "Anthropolog" "மானிடவியல்"
intoxicant "வெறியூட்டுப் பொருள்
தமிழ் பொருள்: வெறியூட்டு மதுவகை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.