Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

moral panic

தமிழ் பொருள்: தார்மீகப் பீதி

moral philosophy

தமிழ் பொருள்: ஒழுக்கத் தத்துவம்

moral reciprocity "அறப் பரிமாற்றம்

தமிழ் பொருள்: அறநெறி ஊடிழைவு" "Home Scienc" "மனையியல்"

moral regeneration

தமிழ் பொருள்: ஒழுக்க மீட்பு

moral rights

தமிழ் பொருள்: தார்மீக உரிமைகள்

moral sanction

தமிழ் பொருள்: ஒழுக்கரீதியான தடை

moral sense

தமிழ் பொருள்: ஒழுக்கவுணர்வு

moral standard

தமிழ் பொருள்: ஒழுக்க நியமம்

moral trupitude "அக ஒழுக்க ஈனம்

தமிழ் பொருள்: ஒழுக்கக்கேடு" "Administrat" "ஆட்சியியல்"

moral turpitude

தமிழ் பொருள்: ஒழுக்கயீனம்

moral value

தமிழ் பொருள்: ஒழுக்கப் பெறுமானம்

morale

தமிழ் பொருள்: மனவுறுதி

morale "எழுச்சி

தமிழ் பொருள்: மனத்திறல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

morale "ஒழுங்குணர்வு

தமிழ் பொருள்: கட்டுப்பாட்டமைதி" "Administrat" "ஆட்சியியல்"

moralism "ஒழுக்கத்தின் பெயரால் வேண்டாத் தலையீடுகள்

தமிழ் பொருள்: ஒழுக்கவாதம்" "Philosophy" "மெய்யியல்"

morality

தமிழ் பொருள்: ஒழுக்கவியல்

morality

தமிழ் பொருள்: ஒழுக்கம்

morality "ஒழுக்கப்பண்பு

தமிழ் பொருள்: நன்னடத்தை

morals "நீதி நெறிகள்

தமிழ் பொருள்: அறநெறிகள்" "Home Scienc" "மனையியல்"

moratorium

தமிழ் பொருள்: இலசுதவக்கம், நிறுத்திவைப்புக்கு

Page 107 of 132 (Total Words: 2636)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.