English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
trivial nature
தமிழ் பொருள்: அற்ப இயல்பு
trivial proportion
தமிழ் பொருள்: அற்பமான இசைவுப் பொருத்தம்
trivializing nature of mass media
தமிழ் பொருள்: வெகுசன ஊடகத்தின் அற்பமான தன்மை
trivium
தமிழ் பொருள்: மூன்றன் சங்கமம்
trivium "முச்சந்தி
தமிழ் பொருள்: தொடக்கக்கல்வியின் மூன்று கூறுகள்" "Philosophy" "மெய்யியல்"
trochanter "வரைப்பு (எலும்பில் காணப்படுவது)
தமிழ் பொருள்: முண்டு" "General Med" "மருத்துவவியல்"
trochanteric "முண்டுசார்
தமிழ் பொருள்: வரைப்புசார்" "General Med" "மருத்துவவியல்"
trochlea "கப்பி உறுப்பு
தமிழ் பொருள்: கண்ணசைவு" "Home Scienc" "மனையியல்"
trochlear nerve "கப்பி நரம்பு
தமிழ் பொருள்: உருளி நரம்பு" "General Med" "மருத்துவவியல்"
trolley "தள்ளுவண்டி
தமிழ் பொருள்: நகர்தொட்டி" "Home Scienc" "மனையியல்"
trombone "வடிவ ஓரச்சு அமைவு
தமிழ் பொருள்: பேரிசைக்கொம்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
troop "படைப்பிரிவு
தமிழ் பொருள்: குழுமு
troops
தமிழ் பொருள்: தானை
trophoblast "சூலறை வளப்பு
தமிழ் பொருள்: ஊட்டமுகை" "General Med" "மருத்துவவியல்"
trophy
commonதமிழ் பொருள்: 🏆 கோப்பை
trophy "வெற்றிச்சின்னம்
தமிழ் பொருள்: பரிசிற்பொருள்" "Administrat" "ஆட்சியியல்"
tropical agriculture
தமிழ் பொருள்: வெப்பவலய வேளாண்மை
tropical agriculture
தமிழ் பொருள்: வெப்பவலய வேளாண்மைப் பாடசாலை
tropical climate "வெப்பத் தட்பவெப்பம்
தமிழ் பொருள்: வெப்பக் காலநிலை" "General Med" "மருத்துவவியல்"
trot "குதிரைநடை
தமிழ் பொருள்: குலுக்கல்நடை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.