English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
social justice
தமிழ் பொருள்: சமுதாய நீதி
social learning
தமிழ் பொருள்: சமூகக் கற்றல்
social learning "சமூகக் கற்றல்
தமிழ் பொருள்: சமூகக் கல்வி" "Home Scienc" "மனையியல்"
social legislation
தமிழ் பொருள்: சமூகச் சட்டவாக்கம்
social marketing "சமூகமுறை சந்தையிடல்
தமிழ் பொருள்: குழுமுறைச் சந்தையிடல்" "Banking" "வங்கியியல்"
social media
commonதமிழ் பொருள்: 📱 சமூக ஊடகம்
social mobility
தமிழ் பொருள்: சமூக நகர்வு
social mobility "சமூக இடம்பெயர்தல்
தமிழ் பொருள்: சமூக இடப்பெயர்ச்சி" "Agriculture" "வேளாண்மையியல்"
social need
தமிழ் பொருள்: சமூகத் தேவை
social noises
தமிழ் பொருள்: சமூக குழப்பங்கள்
social norms
தமிழ் பொருள்: சமூகத் தரங்கள்
social order
தமிழ் பொருள்: சமூக ஒழுங்குமுறை
social organism "சமூகக் குழுமல்
தமிழ் பொருள்: சமூக உயிரி" "Folk lore" "நாட்டுப்புறவியல்"
social orientation
தமிழ் பொருள்: சமூக திசைப்போக்கு
social perception
தமிழ் பொருள்: சமூகப் புலக்காட்சி
social personality
தமிழ் பொருள்: சமூக ஆளுமை
social pressure
தமிழ் பொருள்: சமூக அழுத்தம்
social prestige
தமிழ் பொருள்: சமூக கௌரவம்
social process
தமிழ் பொருள்: சமூகச் செயன்முறை
social process "சமூகச் செயற்பாடு
தமிழ் பொருள்: சமூக நிகழ்வு" "Sociology" "சமூகவியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.