English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
invasion
commonதமிழ் பொருள்: 🐎 படையெடுப்பு
invasion "வலிந்த நுழைவு
தமிழ் பொருள்: முற்றுகை" "Geology" "புவியியல்"
invasive carcinoma "பரவும் புற்று
தமிழ் பொருள்: படரும் புற்று" "General Med" "மருத்துவவியல்"
invasive mole "பரவும்
தமிழ் பொருள்: படர் மச்சம் ஊன்திரள்" "General Med" "மருத்துவவியல்"
invent
தமிழ் பொருள்: கண்டுபிடி
inventing ability "கண்டுபிடிக்கும் திறன்
தமிழ் பொருள்: இயற்றல் திறன்" "Home Scienc" "மனையியல்"
invention
commonதமிழ் பொருள்: 🛠️ கண்டுபிடிப்பு (புதிய கருவி)
invention "கண்டுபிடிப்பு
தமிழ் பொருள்: புதிதாக கண்டுபிடித்தல்" "Law" "சட்டவியல்"
invention "புதிய கண்டுபிடிப்பு
தமிழ் பொருள்: புதுமைப் புனைவு" "Sociology" "சமூகவியல்"
invention "புதியகண்டுபிடிப்பு
தமிழ் பொருள்: புத்தாக்கப் புனைவு" "Administrat" "ஆட்சியியல்"
invention "புதியன புனைதல்
தமிழ் பொருள்: புதுப்புனைவு" "Home Scienc" "மனையியல்"
invention teaching
தமிழ் பொருள்: புத்தாக்கக் கற்பித்தல்
inventory
தமிழ் பொருள்: பொருட்கோவை
inventory
தமிழ் பொருள்: பொருட் பதிவு
inventory "விளக்கப்பட்டியல்
தமிழ் பொருள்: பொருள் (விவரப்) பட்டியல்" "Administrat" "ஆட்சியியல்"
inventory book
தமிழ் பொருள்: பொருட் பதிவு புத்தகம்
inventory management
தமிழ் பொருள்: பொருட்கோவை
inventory of electrical fittings
தமிழ் பொருள்: இலத்திரனியல் பொருத்துகைகளுக்கான பொருட்பதிவேடு
inverse "எதிரிடை
தமிழ் பொருள்: தலைகீழ்" "Home Scienc" "மனையியல்"
inverse "தலைகீழான
தமிழ் பொருள்: நேர் எதிர்மாறான" "Administrat" "ஆட்சியியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.