English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
rings "முரட்டுக் கம்பளம்
தமிழ் பொருள்: கம்பள விரிப்பு
ringworm "எச்சில் தேமல்
தமிழ் பொருள்: படை
rinse "அலசு
தமிழ் பொருள்: உள்ளலம்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
riot
தமிழ் பொருள்: கலவரம்
riot "கலகம்
தமிழ் பொருள்: அமளி
rioting
தமிழ் பொருள்: கலகம் செய்தல்
rip
தமிழ் பொருள்: கிழித்தெறிய
rip "பிளப்பு
தமிழ் பொருள்: பிள" "Engineering" "பொறியியல் தொழில்நு"
riparian
தமிழ் பொருள்: ஆற்றங்கரை நில உரிமையாளர்
riparian "வடிநில (ஆறு
தமிழ் பொருள்: ஓடை)" "Forestry" "கானியல்"
riparian owner
தமிழ் பொருள்: ஆற்றங்கரை நிலம்சார் உரிமையாளர்
riparian right "வடிநில உரிமை
தமிழ் பொருள்: ஆற்றங்கரை நிலம்சார் உரிமை" "Administrat" "ஆட்சியியல்"
riparian rights
தமிழ் பொருள்: ஆற்றங்கரை நிலம்சார் உரிமைகள்
ripe
தமிழ் பொருள்: பழுத்த
ripe "பக்குவமான
தமிழ் பொருள்: கனிவு" "History" "வரலாறு"
ripe "முற்றிய
தமிழ் பொருள்: பழுத்த" "Agriculture" "வேளாண்மையியல்"
ripe worm "பழுத்த புழு
தமிழ் பொருள்: முதிர்ந்த புழு" "Agriculture" "வேளாண்மையியல்"
ripen "கனியவை
தமிழ் பொருள்: பழுக்கவை" "Agriculture" "வேளாண்மையியல்"
ripening "பழுக்கவைத்தல்
தமிழ் பொருள்: பழுத்தல்" "Home Scienc" "மனையியல்"
ripening "பழுத்தல்
தமிழ் பொருள்: கனிதல்" "Biology" "உயிரியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.