English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
soft water "மென்நீர்
தமிழ் பொருள்: நுரைதரும் நீர்" "Agriculture" "வேளாண்மையியல்"
soft wood "மரச்சோறு
தமிழ் பொருள்: மென்மரம்" "Home Scienc" "மனையியல்"
soft wood "மென்மரம்
தமிழ் பொருள்: மரச்சோறு" "Forestry" "கானியல்"
softening "நீர்ப்புநீக்கம்
தமிழ் பொருள்: மென்மையாக்கம்" "Home Scienc" "மனையியல்"
software
commonதமிழ் பொருள்: 💾 மென்பொருள்
software "கணிமம்
தமிழ் பொருள்: மென்பொருள்" "Physics" "இயற்பியல்"
software industry
தமிழ் பொருள்: மென்கணியக் கைத்தொழில்
soil
commonதமிழ் பொருள்: 🪴 மண்
soil application "மண் வழியிடுதல்
தமிழ் பொருள்: நடவு வயலில் இடுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
soil conservation "மண்வளங்காப்பு
தமிழ் பொருள்: மண்பேணுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
soil degradation "மண் மட்குதல்
தமிழ் பொருள்: மண் தன்மை இழப்பு" "Biology" "உயிரியல்"
soil erosion "மண்அரிப்பு
தமிழ் பொருள்: மண்அரிமானம்" "Agriculture" "வேளாண்மையியல்"
soil erosion, costs of "மண்ணரிப்பின்
தமிழ் பொருள்: செலவினம்" "Biology" "உயிரியல்"
soil fertility "மண் செழுமை
தமிழ் பொருள்: மண் வளப்பம்" "Environment" "சூழலியல்"
soil horizon "மண்ணடுக்கு
தமிழ் பொருள்: மண்படலத் தொகுப்பு" "Environment" "சூழலியல்"
soil horizons "மண் அடுக்குகள்
தமிழ் பொருள்: மண் கண்டங்கள்" "Biology" "உயிரியல்"
soil physics "மண் இயற்பியல்
தமிழ் பொருள்: மண் இயல்" "Agriculture" "வேளாண்மையியல்"
soil productivity "மண் உற்பத்தித் திறன்
தமிழ் பொருள்: மண் விளைதிறம்" "Agriculture" "வேளாண்மையியல்"
soil testing "மண் சோதனை
தமிழ் பொருள்: மண் ஆய்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"
soil tillage "நிலம் பண்படுத்தல்
தமிழ் பொருள்: நிலம் உழுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.