Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

investigations "தேர்வாய்வுகள்

தமிழ் பொருள்: புலனாய்வுகள்" "Chemistry" "வேதியியல்"

investigative journalism

தமிழ் பொருள்: அலசி ஆராய்கின்ற பத்திரிகைத்தொழில்

investigative method

தமிழ் பொருள்: நுண்ணாய்வு முறை

investigative news

தமிழ் பொருள்: அலசி ஆராய்கின்ற செய்தி

investigative personality

தமிழ் பொருள்: நுண்ணாய்வு ஆளுமை

investigative reporter

தமிழ் பொருள்: அலசி ஆராய்கின்ற நிருபர்

investigative reporting

தமிழ் பொருள்: அலசி ஆராய்கின்ற செய்தி அளித்தல்

investigator

தமிழ் பொருள்: புலனாய்வாளர்

investment

common

தமிழ் பொருள்: 💰 முதலீடு

investment "முதலீடு

தமிழ் பொருள்: முதலீடுகை" "Administrat" "ஆட்சியியல்"

investment plans

தமிழ் பொருள்: முதலீட்டுத் திட்டங்கள்

investments accounts

தமிழ் பொருள்: முதலீடுகள்

investor

தமிழ் பொருள்: முதலீட்டாளர்

invigilation

தமிழ் பொருள்: பரீட்சைக் கண்காணிப்பு

invigilator

தமிழ் பொருள்: பரீட்சை மேற்பார்வையாளர்

invigilator

தமிழ் பொருள்: பரீட்சைக் கண்காணிப்பாளர்

invincible "வெல்லமுடியாத

தமிழ் பொருள்: தாழ்த்தமுடியாத" "Administrat" "ஆட்சியியல்"

invisible

தமிழ் பொருள்: கண்ணுக்கு தெரியாத

invisible "கட்புலனாகாத

தமிழ் பொருள்: காட்சித் தெளிவற்ற

invisible editing

தமிழ் பொருள்: கட்புலனாகாத பதிப்பித்தல்

Page 114 of 129 (Total Words: 2564)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.