English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
postindustrial society
தமிழ் பொருள்: கைத்தொழிலுக்குப்பிந்திய சமூகம்
posting
தமிழ் பொருள்: காட்டிவைப்பு
posting list "அமர்த்துப் பட்டியல்
தமிழ் பொருள்: (நியமனப்) பட்டியல்" "Administrat" "ஆட்சியியல்"
posting order "அமர்த்து ஆணை
தமிழ் பொருள்: (நியமன) ஆணை" "Administrat" "ஆட்சியியல்"
postmaster "அஞ்சலக அலுவலர்
தமிழ் பொருள்: அஞ்சலகத் தலைவர்" "Administrat" "ஆட்சியியல்"
postmodern television
தமிழ் பொருள்: பின்நவீனத்துவ தொலைக்காட்சி
postmodern theories
தமிழ் பொருள்: பின்நவீனத்துவ கோட்பாடுகள்
postmodernism
தமிழ் பொருள்: பின் நவீனத்துவம்
postnatal "பிறப்புக்குப்பின்
தமிழ் பொருள்: பிறந்தவுடன்" "Home Scienc" "மனையியல்"
postoesophageal commixture "பின்
தமிழ் பொருள்: முன் உணவுக்குழல் சுற்று நரம்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
postpone
தமிழ் பொருள்: பிற்போடு
postpone the case sine die
தமிழ் பொருள்: காலவரையின்றி வழக்கை பிற்போடுதல்
postponement
தமிழ் பொருள்: பிற்போடுகை
postponement "ஒத்திவைத்தல்
தமிழ் பொருள்: கால ஒத்திவைப்பு" "Law" "சட்டவியல்"
postponement "தள்ளிவைப்பு
தமிழ் பொருள்: ஒத்திவைப்பு" "Administrat" "ஆட்சியியல்"
postponement of case
தமிழ் பொருள்: வழக்கைப் பிற்போடுதல்
postponement of inquiries into inheritance
தமிழ் பொருள்: மரபுரிமை விசாரணைகளைப் பிற்போடுதல்
postponement of payments
தமிழ் பொருள்: கொடுப்பனவைப் பிற்போடுதல்
postponement of trial
தமிழ் பொருள்: வழக்கு விசாரணையைப் பிற்பொடுதல்
postproduction stage
தமிழ் பொருள்: தயாரிப்புக்குப் பிந்திய கட்டம்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.