English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
extra-curricular (a)
தமிழ் பொருள்: பாடவிதானத்துக்கு மேலதிகமாக
extra-curricular activities
தமிழ் பொருள்: கலைத்திட்டத்திற்கு மேலதிகமாக செயற்பாடுகள்
extract
தமிழ் பொருள்: எடுகுறிப்பு
extract "உறைசத்து
தமிழ் பொருள்: வடிசாறு" "Agriculture" "வேளாண்மையியல்"
extract "சாரம்
தமிழ் பொருள்: பிழிவு" "Fisheries" "மீன்வளம்"
extract "சுருக்கக் குறிப்பேடு
தமிழ் பொருள்: சுருக்கம்" "Law" "சட்டவியல்"
extraction "உறிஞ்சுதல்
தமிழ் பொருள்: பிரித்தெடுத்தல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
extraction "சாறு
தமிழ் பொருள்: பிழிவு
extraction "பல் பிடுங்குதல்
தமிழ் பொருள்: பிடுங்கல்
extraction (organic) "சாறு இறக்கல்
தமிழ் பொருள்: சாரம்" "Chemistry" "வேதியியல்"
extraction of metals and minerals "உலோகங்களையும்
தமிழ் பொருள்: கனிமங்களையும் பிரித்தெடுத்தல்" "Geology" "புவியியல்"
extraction process "பிழிவுச் செயல்முறை
தமிழ் பொருள்: பிரித்தெடுப்புச் செயல்முறை" "Fisheries" "மீன்வளம்"
extracts
தமிழ் பொருள்: பொழிப்புச் சுருக்கம்
extradition
தமிழ் பொருள்: (பிறநாட்டுக் குற்றவாளியை) உரியவரிடம் ஒப்படைத்தல்
extradition "(குற்றவாளியை) அயல்நாட்டிடம் ஒப்புவிப்பு
தமிழ் பொருள்: கடத்தல் மீட்டொப்படைப்பு" "Administrat" "ஆட்சியியல்"
extraneous
தமிழ் பொருள்: தொடர்பற்ற
extraneous "தொடர்பற்ற
தமிழ் பொருள்: புறம்பான" "Administrat" "ஆட்சியியல்"
extraneous variable
தமிழ் பொருள்: தொடர்பிலா மாறி
extraordinary
தமிழ் பொருள்: விசேட
extraordinary "சிறப்பான
தமிழ் பொருள்: தனிப்பட்ட
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.