Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

dormant "உறக்க

தமிழ் பொருள்: மடிமை" "Fisheries" "மீன்வளம்"

dormant "செயலற்ற

தமிழ் பொருள்: இயக்கமற்ற

dormant "திறனற்ற

தமிழ் பொருள்: திறனடங்கிய" "General Med" "மருத்துவவியல்"

dormant partner

தமிழ் பொருள்: செயற்படாப் பங்காளி

dormant records

தமிழ் பொருள்: செயலற்ற பதிவுகள்

dormant stage "மந்தநிலை

தமிழ் பொருள்: செயலற்றநிலை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

dormant trustee

தமிழ் பொருள்: செயற்படா நம்பிக்கைப் பொறுப்பாளர்

dormitory "துயில்கூடம்

தமிழ் பொருள்: ஓய்வில்லம்" "Administrat" "ஆட்சியியல்"

dorsal "புற

தமிழ் பொருள்: முதுகுப்புற

dorsal "மேற்பகுதி

தமிழ் பொருள்: முதுகுப்பகுதி" "Fisheries" "மீன்வளம்"

dorsal branch "பின் கிளை

தமிழ் பொருள்: முதுகியக் கிளை" "General Med" "மருத்துவவியல்"

dorsal carpal arch "புறங்கைப் பின் வளைவு

தமிழ் பொருள்: முதுகிய மணிக்கட்டு வளைவு" "General Med" "மருத்துவவியல்"

dorsal cutaneous branch "முதுகியத் தோல் கிளை

தமிழ் பொருள்: புறங்கைத் தோல் கிளை" "General Med" "மருத்துவவியல்"

dorsal digital arteries "புறங்கை விரல் தமனிகள்

தமிழ் பொருள்: முதுகிய விரல் தமனிகள்" "General Med" "மருத்துவவியல்"

dorsal digital nerves "புறங்கை விரல் நரம்புகள்

தமிழ் பொருள்: முதுகிய விரல் நரம்புகள்" "General Med" "மருத்துவவியல்"

dorsal median line "பின் நடுக்கோடு

தமிழ் பொருள்: முதுகிய நடுவரை" "General Med" "மருத்துவவியல்"

dorsal rami "பின்புறக் கிளைகள்

தமிழ் பொருள்: முதுகியக் கிளைகள்" "General Med" "மருத்துவவியல்"

dorsal scapular nerve "பின் தோள்பட்டை நரம்பு

தமிழ் பொருள்: முதுகிய தோள்பட்டை நரம்பு" "General Med" "மருத்துவவியல்"

dorsal venous network "பின் சிரைப் பின்னல்

தமிழ் பொருள்: முதுகிய சிரைப் பின்னல்" "General Med" "மருத்துவவியல்"

dorsal vertebra "நடுமுதுகு முள்ளெலும்பு

தமிழ் பொருள்: முதுகிய முள்ளெலும்பு" "General Med" "மருத்துவவியல்"

Page 144 of 167 (Total Words: 3336)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.