English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
spontaneous settlement
தமிழ் பொருள்: தானே இயங்குகின்ற குடியிருப்பு
spontaneous speech "தன்னூக்கப் பேச்சு
தமிழ் பொருள்: இயல்நிலைப் பேச்சு" "Psychology" "உளவியல்"
spool "நூற்கண்டு
தமிழ் பொருள்: நூல்வட்டு" "Home Scienc" "மனையியல்"
spoon
nounதமிழ் பொருள்: 🥄 கரண்டி
spoon feeding
தமிழ் பொருள்: ஊட்டிவிடல்
sporadic "இங்கும் அங்கும் நிகழ்கிற
தமிழ் பொருள்: அருகிய" "History" "வரலாறு"
sporadic "சிதறலான
தமிழ் பொருள்: தொடர்ச்சியற்ற" "Administrat" "ஆட்சியியல்"
sporadic "பொட்டுப்பரவல்
தமிழ் பொருள்: சிதறு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
sporadic (recurring) "சிதறலான
தமிழ் பொருள்: தொடர்ச்சியற்ற" "Home Scienc" "மனையியல்"
sporadic surveys
தமிழ் பொருள்: அங்குமிங்குமான அளவைகள்
sporangiophore "சிதல்பை தாங்கிஇழை
தமிழ் பொருள்: பைச் சிதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
sporangium "சிதல்பை
தமிழ் பொருள்: வித்துப்பை" "Agriculture" "வேளாண்மையியல்"
sporangium "வித்தகம்
தமிழ் பொருள்: சிதலகம்" "Biology" "உயிரியல்"
spore "கருவணு
தமிழ் பொருள்: சிதல்
spore "சிதல்
தமிழ் பொருள்: விதை
spore "சிதல்விதை
தமிழ் பொருள்: சிதல்" "Geology" "புவியியல்"
spore "தாவரவகை கருக்கூடு
தமிழ் பொருள்: விதைத்தூள்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
spore "வித்து
தமிழ் பொருள்: சிதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
spore coat "கருவணு உறை
தமிழ் பொருள்: சிதல் உறை" "Home Scienc" "மனையியல்"
spore former "கருக்கூடு உற்பத்திசெய்யும்
தமிழ் பொருள்: விதைத் தூளாக்கி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.