English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
unemployment insurance
தமிழ் பொருள்: வேலையற்றோர் காப்புறுதி
unencumbered "வில்லங்கமற்ற
தமிழ் பொருள்: குறைபாடற்ற" "Banking" "வங்கியியல்"
unending "முடிவற்ற
தமிழ் பொருள்: முடிவில்லாத" "Home Scienc" "மனையியல்"
unenforceable
தமிழ் பொருள்: வலியுறுத்தப்படவியலா
unenforceable contract
தமிழ் பொருள்: வலியுறுத்தப்படமுடியா ஒப்பந்தம்
unenforceable decree
தமிழ் பொருள்: வலியுறுத்தப்படமுடியா தீர்மான வெளிப்படுத்துகை
unenforceable order
தமிழ் பொருள்: வலியுறுத்தப்படமுடியாக் கட்டளை
unequal "சமமற்ற
தமிழ் பொருள்: ஒப்பற்ற" "Home Scienc" "மனையியல்"
unequivocal
தமிழ் பொருள்: ஐயத்திற்கிடந்தரா
UNESCO
தமிழ் பொருள்: யுனெஸ்கோ
UNESCO regional office
தமிழ் பொருள்: யுனெஸ்கோ பிரதேச காரியாலயம்
unexpired
தமிழ் பொருள்: காலாவதியற்ற
unexpressed
தமிழ் பொருள்: தொக்குநிற்கின்ற
unfair "அழகற்ற
தமிழ் பொருள்: நேர்மையற்ற
unfair advertising
தமிழ் பொருள்: நேர்மையற்ற விளம்பரஞ்செய்தல்
unfair competition
தமிழ் பொருள்: நேர்மையற்றப் போட்டி
unfavourable "விரும்பத்தகாத
தமிழ் பொருள்: இணக்கமற்ற" "Home Scienc" "மனையியல்"
unfettered
தமிழ் பொருள்: கட்டற்ற பிணிக்கப்படா
unfettered "தளையற்ற
தமிழ் பொருள்: கட்டற்ற" "Home Scienc" "மனையியல்"
unfettered judgement
தமிழ் பொருள்: எதிர்ப்பாரா வழக்குத் தீர்ப்பு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.