English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
venue
தமிழ் பொருள்: நிகழ்விடம்
venue "நிகழ்விடம்
தமிழ் பொருள்: கூடிடம்
venule "சிறுசிரை
தமிழ் பொருள்: குறுஞ்சிரை" "General Med" "மருத்துவவியல்"
veracity
தமிழ் பொருள்: வாய்மை
veracity "வாய்மை
தமிழ் பொருள்: மெய்வழாமை
verba accipienda sunt secundum subjectum materium
தமிழ் பொருள்: சொற்பொருள் கொள்ளவேண்டியது விடயங்களைப் பொறுத்தே
verbal
தமிழ் பொருள்: வாய்மொழிசார்
verbal
தமிழ் பொருள்: வாய்மூலமான
verbal "சொல்வழி
தமிழ் பொருள்: பேச்சுவழி" "Agriculture" "வேளாண்மையியல்"
verbal ability "பேச்சுத்திறமை
தமிழ் பொருள்: சொல்திறன்" "Home Scienc" "மனையியல்"
verbal agreement
தமிழ் பொருள்: வாய்மொழி உடன்படிக்கை
verbal communication
தமிழ் பொருள்: வாய்மொழித் தொடர்பாடல்
verbal communication
தமிழ் பொருள்: வாய்மொழித் தொடர்பாடல்
verbal contract
தமிழ் பொருள்: வாய்மொழி ஒப்பந்தம்
verbal education
தமிழ் பொருள்: வாய்மொழிக் கல்வி
verbal evidence
தமிழ் பொருள்: வாய்மொழிச் சாட்சி
verbal expression
தமிழ் பொருள்: வாய்மொழி வெளிப்பாடு
verbal injury
தமிழ் பொருள்: வாய்மொழி ஊறு
verbal instructions
தமிழ் பொருள்: வாய்மொழி அறிவுறுத்தல்கள்
verbal language
தமிழ் பொருள்: வாய்மொழி மொழி
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.