English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
dwarf "குட்டையான
தமிழ் பொருள்: குள்ளன்" "Home Scienc" "மனையியல்"
dwarf male "குட்டையான ஆண்
தமிழ் பொருள்: குள்ளன்" "Biology" "உயிரியல்"
dwarfism "குள்ளத்தன்மை
தமிழ் பொருள்: குறுமை
dwarfism "குறுநிலை
தமிழ் பொருள்: குட்டைத்தன்மை" "Biology" "உயிரியல்"
dwcra (development of women & children "ஊரகப் பெண்கள்
தமிழ் பொருள்: குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம்" "Agriculture" "வேளாண்மையியல்"
dwell "வசி
தமிழ் பொருள்: வாசம்செய்" "Home Scienc" "மனையியல்"
dwelling "தங்குதல்
தமிழ் பொருள்: குடியிருத்தல்" "Home Scienc" "மனையியல்"
dwelling house
தமிழ் பொருள்: வாழ்மனை
dwelling place
தமிழ் பொருள்: வாழிடம்
dwelling-house "குடியிருக்குமிடம்
தமிழ் பொருள்: உறைவிடம்" "Law" "சட்டவியல்"
dyad "இரட்டை உருப்படிக் குழு
தமிழ் பொருள்: இருபடிக்குழு" "Philosophy" "மெய்யியல்"
dyad "நாட்டிணை (அமைதி ஆய்வு)
தமிழ் பொருள்: இணைநாடுகள்" "Politics" "அரசியல்"
dyadic relation
தமிழ் பொருள்: ஈரடி இனம்
dye binding "நிறப்பிணைப்பு
தமிழ் பொருள்: சாயப்பற்று" "Vetenary Sc" "கால்நடைவளம்"
dye depth "சாயமழுங்கல்
தமிழ் பொருள்: அழுங்கல் நிலை" "Home Scienc" "மனையியல்"
dying declaration
தமிழ் பொருள்: மரணவாக்குமூலம்
dying disposition
தமிழ் பொருள்: மரணச் சான்றுரை
dying without issue
தமிழ் பொருள்: பிள்ளையில்லாதிறத்தல்
dyke "அகழி
தமிழ் பொருள்: அணைக்கட்டு" "Epigraphy" "கல்வெட்டியல்"
dyke "செய்கரை
தமிழ் பொருள்: அணைக்கரை" "Fisheries" "மீன்வளம்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.