English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
projective technique
தமிழ் பொருள்: எறிய நுணுக்கம்
projective tests
தமிழ் பொருள்: எறியச் சோதனைகள்
projector
nounதமிழ் பொருள்: 📽️ ஒளிவீழ்த்தி (புரொஜெக்டர்)
projector "வீழ்த்தி
தமிழ் பொருள்: எறிவி" "Physics" "இயற்பியல்"
projects
தமிழ் பொருள்: கருத்திட்டங்கள்
prokaryote "முற்கருவன்
தமிழ் பொருள்: முதிரிலியணு" "General Med" "மருத்துவவியல்"
prokaryotic "முதல்நிலை
தமிழ் பொருள்: நிறைவுபெறாத" "Agriculture" "வேளாண்மையியல்"
prolapse, vagina and cervix "பெண்குறி
தமிழ் பொருள்: கருப்பைவாய் வெளித்தள்ளல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
prolapse, vagina and rectum "பெண்குறி
தமிழ் பொருள்: மலக்குடல் வெளித்தள்ளல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
prolegs "(வண்ணத்துப்பூச்சி
தமிழ் பொருள்: அந்துப் பூச்சிகளின்) புழு வயிற்றுப் பொய்க்கால்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"
proletarian "உழைப்பாளர்
தமிழ் பொருள்: பாட்டாளி" "History" "வரலாறு"
proletariat
தமிழ் பொருள்: பாட்டாளி வர்க்கம்
proliferate
தமிழ் பொருள்: விரைந்து பெருக்கு
proliferate "விரைந்து பெருக்கு
தமிழ் பொருள்: உயிரணுப் பெருக்கம்" "Home Scienc" "மனையியல்"
proliferation "உயிர்மப்பெருக்கம்
தமிழ் பொருள்: பெருகல்" "General Med" "மருத்துவவியல்"
proliferative "வளர் வகை
தமிழ் பொருள்: பெருகு வகை" "General Med" "மருத்துவவியல்"
prolix
தமிழ் பொருள்: வளவளப்பான
prolixity
தமிழ் பொருள்: சொல் நீட்சி
prologue
தமிழ் பொருள்: தொடக்கவுரை
prologue
தமிழ் பொருள்: முகவுரை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.