Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

iliofemoral "நுசும்புக்கவான

தமிழ் பொருள்: இடுப்பு-தொடைசார்" "General Med" "மருத்துவவியல்"

ilioinguinal "நுசும்புக்கவட்டு

தமிழ் பொருள்: இடுப்பு-சிறுகுடல்சார்" "General Med" "மருத்துவவியல்"

iliolumbar "நுசும்புமுதுகுசார்

தமிழ் பொருள்: இடுப்பு-முதுகுசார்" "General Med" "மருத்துவவியல்"

iliometer "நுசும்பளவி

தமிழ் பொருள்: இடுப்பளவி" "General Med" "மருத்துவவியல்"

iliopagus "நுசும்பொட்டு இரட்டையர்

தமிழ் பொருள்: இடுப்பொட்டு இரட்டையர்" "General Med" "மருத்துவவியல்"

iliosacral "நுசும்புத்திரிக

தமிழ் பொருள்: இடுப்பு-திரிக எலும்புசார்" "General Med" "மருத்துவவியல்"

ilium "இடுப்பெலும்பு

தமிழ் பொருள்: புடையென்பு

ill-gotten "தகாவழியில் ஈட்டிய

தமிழ் பொருள்: தீயவழியில் ஈட்டப்பட்ட" "Administrat" "ஆட்சியியல்"

ill-judged "ஆய்வமைவற்ற

தமிழ் பொருள்: தவறான முடிவுகொண்ட" "Administrat" "ஆட்சியியல்"

ill-mannered "நடைகேடான

தமிழ் பொருள்: நன்னடத்தையற்ற" "Administrat" "ஆட்சியியல்"

ill-natured (a)

தமிழ் பொருள்: துர்க்குண

ill-timed

தமிழ் பொருள்: பொருத்தமற்ற நேரம்

ill-treat

தமிழ் பொருள்: கொடுமைப்படுத்து

ill-treat "கொடுமைப்படுத்து

தமிழ் பொருள்: முறைகேடாக நடத்து" "Administrat" "ஆட்சியியல்"

ill-will "பகைமை எண்ணம்

தமிழ் பொருள்: தீய எண்ணம்" "Administrat" "ஆட்சியியல்"

illegal

common

தமிழ் பொருள்: 🚫 சட்டவிரோதமானது

illegal "சட்டமுரணான

தமிழ் பொருள்: முறைகேடான

illegal (a)

தமிழ் பொருள்: சட்டவிரோதமான

illegible (a)

தமிழ் பொருள்: தெளிவற்ற

illegitimate "சட்டஇசைவற்ற

தமிழ் பொருள்: முறைகேடான

Page 21 of 129 (Total Words: 2564)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.